 அனைத்து பொருட்களுடன் இலவசமாக ஆயுஷ் க்வாத் மற்றும் ஆன்லைன் ஆலோசனையும் பெறுங்கள். • டெலிவரியின் போது பணம் செலுத்தலாம் (COD) – விரைவான டெலிவரி • அனைத்து பொருட்களின் MRP யும் புதிய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், எடை & அளவீட்டு பிரிவு வழங்கிய வழிமுறைகளின்படி, புதிய MRP யில் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சிறந்த தள்ளுபடிகளை பெறுங்கள்!

All eligible offers will be automatically applied to your total cart value at checkout.

Get Doctor’s Support for Free!
Get your first consultation absolutely free and enjoy lifetime free consultations as an SK customer.
  • Talk to an Ayurvedic doctor about your specific concern.
  • Get a personalised plan—no obligation to buy.
  • Lifetime follow-ups free for SK customers.
Book Now

ஃபிளாஷ் டீல்கள்

★★★★★

ஸ்கின் ரேஞ்ச் பொருட்கள் மிகவும் அற்புதமானவை. அவர்களின் மூட்டுவலிக்கான எண்ணெயை பயன்படுத்திய பிறகு, எனது உடலின் இயக்க திறன் மேம்பட்டுள்ளது. இதிலுள்ள இயற்கையான மூலப்பொருட்கள் நல்ல பலன்களை தந்துள்ளது மற்றும் எனக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லை. நான் இதை கண்டிப்பாக பரிந்துரைக்கிறேன்!

ப்ரீதி ( டெல்லி )

★★★★★

பல ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தேன், குறிப்பாக முழங்கால் வலி இருந்தது. ஸ்கின் ரேஞ்ஜின் ஆயுர்வேத எண்ணெயைப் பயன்படுத்தியதால் எனது அழற்சி மற்றும் வீக்கம் குறைவதை உணர்ந்தேன். மேலும், இப்போது சோர்வடையாமல் நீண்ட தூரம் நடக்க முடிகிறது

அதுல், ( மும்பை )

★★★★★

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் ஆயுஷ் கவச்சை எடுத்துக் கொள்ளத் தொடங்கினேன். என்னை பொறுத்தவரி இது என் உயிர் காக்கும் மருந்து, ஏனெனில் பருவகால காய்ச்சல் தொடங்கும் போதெல்லாம் நான் அதிகமாக பாதிக்கப்படுவேன். ஆனால் இந்த ஆண்டு மிகவும் குறைத்துள்ளது.

குனால் ( ராய்ப்பூர் )

★★★★★

அவர்களின் ஆதிவாசி ஹேர் ஆயில் மிகவும் அற்புதமானது! சில நாட்கள் பயன்படுத்தியதிலேயே எனது முடி உடைதல் மிகவும் குறைந்தது மற்றும் முடி பார்க்க அழகாக உள்ளது.

த்ரிஷ்டி, ( பஞ்சாப் )

★★★★★

என் முழு குடும்பமும் ஸ்கின் ரேஞ்ச் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் சிறந்தது என்னவென்றால், பொருட்களை வாங்கும் போது அவர்கள் வழங்கக்கூடிய வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவர் ஆலோசனை தான் மற்றும் அவர்கள் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பொண்டிதா, ( கொல்கத்தா )

★★★★★

நான் முதல் முறையாக இவர்களின் பொருட்களை வாங்கியுள்ளேன். குழுவினர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர், அவர்கள் எனது உடல்நலப் பிரச்சனையை பொறுமையாகக் கேட்டு, எனக்கு பொருத்தமானதை பரிந்துரை செய்தார்கள்.

Gagan ( Chandigarh )

  • Natural and Safe

    இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது

    ஆயுர்வேத சிகிச்சைகள் பெரும்பாலும் தாவரங்கள், மூலிகைகள், பூக்கள்,
    பழங்கள் போன்றவற்றிலிருந்து உருவாக்கப்பட்டவை, எனவே
    பயன்படுத்துவது பாதுகாப்பானவை.

  • Long Term Health Support

    நீண்டகால ஆரோக்கியத்திற்கு உதவும்

    ஆயுர்வேத சிகிச்சைகள் நிவாரணம் தருவது மூலம் நீண்டகாலத்திற்கு
    உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

  • Personalised Treatment

    தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப சிகிச்சை

    ஒவ்வொரு சிகிச்சையும் உங்களின் தனித்துவ உடல் தன்மை மற்றும்
    தோஷங்களை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்படுகிறது.

  • Addresses Root Cause

    அடிப்படையான காரணத்தைத் கண்டறிதல்

    ஆயுர்வேதம் ஒவ்வொரு உடல் நலப் பிரச்னையையும் அதன் அடிப்படை
    காரணத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது

{"type":"root","children":[{"type":"heading","children":[{"type":"text","value":"ஸ்கின் ரேஞ்ச் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.\n"}],"level":2},{"type":"paragraph","children":[{"type":"text","value":"ஸ்கின் ரேஞ்ச், சத் கர்தர் ஷாப்பிங் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இது\nசிறந்த மூலிகை மருந்துகளை வழங்கும் ஆன்லைன் ஆயுர்வேத கடை.\nஇனி எங்கள் பொருட்கள் உங்கள் அனைத்து உடல் நல\nபிரச்சனைகளுக்காக கிடைக்க கூடிய மூலிகைத் தீர்வாக இருக்கும். எங்கள்\nபொருட்கள், பண்டைய அறிவு மற்றும் நவீன அறிவியலும் இணைந்த\n\nமுறையில் உருவாக்கப்பட்டதால், உங்களுக்கு மிகச் சிறந்த இயற்கை\nநிவாரணத்தை கண்டிப்பாக அளிக்கும்.\n\n4,32,000 க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு நங்கள் உதவியுள்ளோம்.\nஅவர்கள் எங்களின் ஆன்லைன் ஆயுர்வேத பொருட்களை வாங்கி\nதங்களின் உடல்நலப் பிரச்சனைகளை கட்டுப்படுத்தியுள்ளார். எங்கள்\nமூலிகை மருந்துகள் உங்கள் நோய்களிலிருந்து மீண்டுவரவும், உங்கள்\nஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன."}]}]}

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஸ்கின் ரேஞ்ச் பொருட்கள் 100% இயற்கையானதா?

ஆம், ஸ்கின் ரேஞ்சில் நாங்கள் முழுமையாக இயற்கை மூலிகைகளை
பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களை தான் வழங்குகிறோம். எனவே
இவை எந்த வகையான சேர்க்கை பொருட்களும் அல்லது
இரசாயனங்களும் இல்லாதவை. இதனால் எங்கள் பொருட்கள் 100%
இயற்கையானது மற்றும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.

நீங்கள் இலவச டெலிவரி வழங்குகிறீர்களா?

ஆம், எங்கள் அனைத்து பொருட்களும் இந்தியா முழுவதும் இலவசமாக
அனுப்பப்படுகின்றன. ஆனால், மற்றவை உங்களின் முகவரியைப்
பொறுத்தது. தெளிவாக அறிய, எங்கள் ஷிப்பிங் கொள்கையைப் படியுங்கள்.

உங்கள் பொருட்களை வீகன்கள் பயன்படுத்தலாமா?

ஆம், எங்கள் தயாரிப்புகள் முழுமையாக தாவர அடிப்படையிலான
இயற்கை பொருட்களை வைத்து தயாரிக்கப்படுவதால், 100% வீகன்கள்
பயன்படுத்தலாம்.

எவ்வளவு நாட்களில் பலனை எதிர்பார்க்கலாம்?

இவற்றின் பலன்கள் ஒவ்வொரு நபரின் உடல்நல பிரச்னைகளை
பொறுத்து மாறுபடும். சில வாடிக்கையாளர்கள் ஒரு வாரத்திலேயே

பலனைக் கண்டுள்ளனர்; சிலர் ஒரு மாதத்தில் நிவாரணம் பெற்றுள்ளனர்.
சிறந்த பலனுக்காக, 1 முதல் 3 மாதங்கள் வரை பயன்படுத்துங்கள்
அல்லது உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி பயன்படுத்துங்கள்.

உங்கள் பொருட்களால் ஏதேனும் பக்கவிளைவுகள் உள்ளனவா?

எங்கள் பொருட்கள் ஆயுர்வேதத்தில் பாதுகாப்பு மற்றும்
உண்மைத்தன்மைக்காகவே பிரபலமான மூலிகைகளால்
தயாரிக்கப்படுவதால், பக்கவிளைவுகள் பொதுவாக எதுவும் இல்லை.
ஆனால் பாதுகாப்புக்காக, பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு மருத்துவ
நிபுணரை ஆலோசிப்பதை வலியுறுத்துகிறோம்.

ஒரே நேரத்தில் பல ஸ்கின் ரேஞ்ச் பொருட்களை பயன்படுத்தலாமா?

ஆம், எங்கள் அணைத்து பொருட்களும் ஒன்றுக்கொன்று இணைந்து
செயல்படக்கூடிய வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும்,
எந்தவித சந்தேகம் இருந்தாலும் எங்கள் ஆயுர்வேத நிபுணரை தொடர்பு
கொண்டு ஆலோசனை பெறுவது சிறந்தது.